புதன், 3 அக்டோபர், 2018

நிலப்பனங்கிழங்கு (மூலிகை எண்.468.)


  • நிலப்பனங்கிழங்கினால் மேகமூத்திர வெப்பமும் ,
  • வெள்ளை குஷ்டம் ,
  • விலாக்குத்தலும்,
  • ஒழுக்குப் பிரமேகமும் ,
  • நீலாஞ்சன ரோகமும் போகும் ,
  • புணர்ச்சியில் இச்சை உண்டாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக