புதன், 3 அக்டோபர், 2018

நிலப்பூசனிக்கிழங்கு (மூலிகை எண்.469.)


  • நிலப்பூசனிக்கிழங்கினால் தளர்ந்த தேகம் இறுகும் ,
  • இளைத்த சப்த தாதுக்களும் செழுமையுறும்,
  • சருமதாது ஒளியுறும்,
  • நுட்ப அறிவு உண்டாகும் ,
  • மலபந்தம் நீங்கும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக