வெள்ளி, 5 அக்டோபர், 2018

பசலைக்கீரை.(மூலிகை எண்.490.)



  • நல்ல கொடிபசலைக்கீரையால் மூத்திரக்கடுப்பு ,
  • மூத்திரகிரிச்சரம்,
  • மூத்திரக்கடுப்பு ,
  • ஒழுக்குவெள்ளை,
  • அருசி ,
  • வாந்தி ,ஆகியன போகும் .
  • இதில் பச்சை,சிவப்பு என இருவகைகள் உள்ளன.
  • இரண்டுக்கும் மருத்துவக்குணம் ஒன்றே,
  • இது கப தேகிகளுக்கு ஆகாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக