வெள்ளி, 5 அக்டோபர், 2018

பச்சரிசி அன்னம்.(மூலிகை எண்.491.)


  • பச்சரிசி அன்னத்துடன் நெய் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் உண்டு.
  • குழந்தைக்குகளுக்கு மாந்தத்தை உண்டாக்கும் ,
  • பித்தகோபத்தையும் ,
  • கிரிச்சார ரோகத்தையும் நீக்கும் ,
  • இது புளிப்பு அதிகமாதலால் வாயு உண்டென்பர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக