வெள்ளி, 5 அக்டோபர், 2018

பச்சிலை.(மூலிகை எண்.493.)



  • பரிமளமுள்ள பச்சிலையினால் சொறி,சிரங்கு முதலியன தீரும் .
  • பச்சை பசலைக்கொடி உலர்ந்ததே பச்சிலையாகும் ,
  • தேகத்தில் இருக்கிற வியர்வை நாற்றத்தை போக்கும் .
  • நலங்குமாவு முதலிய வாசனை பொடிகளிலும்,சில தைலசெய்முறைகளிலும் சேர்ப்பதுண்டு .
  • சில இடங்களில் திருநீற்றுப் பச்சிலையும் உலர்த்தி சேர்ப்பதுண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக