வெள்ளி, 5 அக்டோபர், 2018

பச்சரிசி.(மூலிகை எண்.494.)


  • பத்தியத்தில் விலக்கான பச்சரிசியினால் தனிவாதகோபமும்,
  • அலசரோகமும்,
  • மிகுந்த பலமும் உண்டாம் ,
  • பித்த எரிச்சல் தீரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக