வெள்ளி, 5 அக்டோபர், 2018

பச்சைத் திப்பிலிவேர்.(மூலிகை எண்.496.)


  • சிவந்து நீர்ப்பசையுள்ள பச்சைத் திப்பிலிவேரால் விதாகம் ,
  • ஆயாசம் ,
  • பற்பல மேகம் ,
  • பித்தாதிக்கம் ,இவற்றை நீக்கும் .
  • சுக்கிலத்தையும்,அழகையும் விருத்திசெய்யும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக