வெள்ளி, 5 அக்டோபர், 2018

பச்சைக்குங்குமப்பூ.மூலிகை எண்.495.)


  • பச்சைக்குங்குமப்பூக்கு இன்சுவையால் பிறந்த துர்க்குணங்கள்,
  • நீரேற்றம்,
  • நாசி,நேத்திரம்,செவி ,இவற்றைப் பற்றிய ரோகங்கள்,
  • பயித்தியம் ,
  • சிலேத்தும தோஷம் விலகும்.

1 கருத்து:

  1. பச்சைக் குங்குமப்பூ
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    (விளம் மா தேமா அரையடிக்கு)

    சங்கையின் மதுர தோஷஞ்
    ..சலதோஷம் பீந சங்கள்
    செங்கயற் கண்ணின் தோஷஞ்
    ..செவித்தோஷம் பித்த தோஷங்
    கெங்கையாங் கபதோ ஷங்கள்
    ..கெஞ்சிடும் பச்சை யான
    குங்குமப் பூவி னாலே
    ..கோதையே யிதனைக் கொள்ளே

    - பதார்த்த குண சிந்தாமணி

    இப்பூவால் இனிப்பினால் ஏற்பட்ட கெட்ட குணங்கள், நீரேற்றம், மூக்கு கண் செவி நோய்கள், பயித்திய நோய், சிலேட்டும் தோடம் ஆகியவை நீங்கும்

    பதிலளிநீக்கு