சனி, 6 அக்டோபர், 2018

பச்சை விலாமிச்சுவேர்.(மூலிகை எண்.498.)


  • பச்சை விலாமிச்சுவேருக்கு வாதபித்த கபாதிக்கம்,
  • தாகரோகம் ,
  • பெருவியாதி ,
  • சுவாசம் ,சரீரக்கடுப்பு ,
  • அக்கினிமந்தம்,
  • உஷ்ணசுரம் ,
  • மஜ்ஜை ,தாதுக்கிருமி ஆகியன தீரும். 
  • வெட்டிவேர் வெண்மஞ்சளாகவும் கூந்தலைப்போல அடர்த்தியாகவும்  இருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக