சனி, 6 அக்டோபர், 2018

பட்டாணி.(மூலிகை எண்.499.)




  • பட்டாணி நுரையீரலுக்கும்,
  • இருதயத்திற்கும் பலத்தை கொடுக்கும்.
  • ஆனால் சிறிது வாயுவையும் ,மந்தத்தையும் உண்டாக்கும்.
  • இது எளிதில் சீரணமாகாது,
  • நல்ல ஜீரணசக்தி உடையவர்கள் வாரத்தில் சில நாட்கள் சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக