புதன், 3 அக்டோபர், 2018

நிலம்புறண்டி.(மூலிகை எண்.470.)




  • நிலம்புறண்டி மூலிகையால் அற்ப விஷரோகங்கள் நீங்கும் ,
  • புருஷ வசியம் உண்டாகும்.
  • தற்காலம் கிடைப்பது அரிது,
  • மனிதர் வாசம் காற்றில் வந்தால் மூலிகை நிலத்துக்குள் போய்விடும்.
  • மூலிகை இனம் காண செல்லுகையில் கையில் தேற்றான் கொட்டையுடன் செல்லவேண்டும் கையில் உள்ள கொட்டை மூலிகை அருகில் இருந்தால் தானாக இரண்டாக வெடிக்கும், அப்போது நிலத்தில் பார்க்க குழியானை இருக்கும் குழிபோல மண்ணில் காணும் அப்போது கிளறிப் பார்க்க மூலிகை கண்களுக்கு புலப்படும் என்று மூத்தோர் வாக்கு . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக