புதன், 3 அக்டோபர், 2018

நிலவிளா.(மூலிகை எண்.471.)


  • நிலவிளாவினால் வெதும்புகின்ற கணச்சுரம் ,
  • விதாகம் ,
  • பித்த கோபம் ,
  • மாறாப்பிரமேகம் ,
  • விரணசுரம் ,
  • ஆகியன நீங்கும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக