(99).மூலிகை வகைகள் விளக்கங்கள்,(patharthaguna vilakkam).
வியாழன், 4 அக்டோபர், 2018
நுரைப் பீக்கங்காய்.(மூலிகை எண்.480.)
நுரைப் பீக்கங்காய் தாகத்தையும் ,
மலச்சிக்கலையும் நீக்கும்,
இரைப்பையின் சக்தியை கெடுத்து பசியை மட்டாக்கும்,
கபத்தையும் ,சுரத்தையும் உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக