வியாழன், 4 அக்டோபர், 2018

நுணாமரம்.(மூலிகை எண்.479.)



  • நுணாமரப்பட்டையானது கரப்பான் ,
  • கபசுரம் ,
  • புண் ,
  • கிரந்தி இவற்றையும்,
  •  இலையானது மந்தம் ,
  • மேகம் இவற்றையும் விலக்கும் ,
  • தேகத்திற்கு ஒளியை தரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக