வியாழன், 4 அக்டோபர், 2018

நெய்ச்சிட்டிப்பூண்டு.(மூலிகை எண்.481.)




  • சகதேவி என்ற நெய்ச்சிட்டிப்பூண்டு வீரியவிருத்தி ,
  • நேத்திர ஒளி ,
  • பசி ,
  • அழகு இவற்றை உண்டாக்கும் .,
  • பித்தமேகம் ,
  • வெள்ளை ,
  • உட்சூடு ,
  • தாகம் ,
  • பித்தகோபம் ,
  • ரசகந்த பாஷாணங்களால் உண்டான வாய்ப்புண் ,
  • அழற்சி ,
  • வாந்தி ,இவற்றை நீக்கும் .
  • வேப்பெண்ணெய்குரிய கசப்பை நீக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக