வியாழன், 4 அக்டோபர், 2018

நெய்தற்கிழங்கு.(மூலிகை எண்.482.)

  • நெய்தற்கிழங்குக்கு அக்கிப்புண் ,
  • பித்த எரிச்சல் ,
  • திரிதோஷம் ,
  • பிரமேகம் ,
  • ரத்தக்கிரகணி ,
  • பித்த நோய்,ஆகியன போகும்,
  • விழிகளுக்கு குளிர்ச்சியும் ,
  • சுக்கிலவிருத்தியும் உண்டாகும் . 
  • இந்த இனத்தில் 3 வகை உண்டு ,ஏறத்தாழ ஒரே குணத்தையே பெற்றுக்கின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக