வெள்ளி, 5 அக்டோபர், 2018

நெல்லிக்காய்.(மூலிகை எண்.483.)

  • அமிர்தத்திற்கு ஒப்பான நெல்லிக்காயைப் பகற்பொழுதில் உண்டால் பைத்தியம் ,
  • கபநோய் ,
  • பீனிசம் ,
  • வாய்நீர் சுரப்பு ,
  • வமனம்,
  • உன்மத்தம் ,
  • மலபந்தம் ,
  • தலைசுற்றல்,
  • பிரமேகம் முதலியவை போகும் .
  • காமன் அழகு உண்டாகும் .
  • இதன் புளிப்பால் வாயுவும் ,
  • இதன் துவர்ப்பால் கபமும் நீங்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக