வெள்ளி, 5 அக்டோபர், 2018

நெல்லிமரத்தின்வேர்.(மூலிகை எண்.484.)


  • நெல்லிமரத்தின்வேரால் வாந்தி ,
  • அருசி ,
  • திரிதோஷகோபம் ,
  • தருணசுரத்தில் அபத்தியத்தாற் பிறந்த பீத ஜிம்மகதோஷம் ,
  • அதனால் உண்டான சந்நி இவைகள் நீங்கும் ,
  • திரிதோஷ சமனமும், மலப்போக்கும் உண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக