- நாவுக்குரிசை தராநின்ற நெல்லிமுள்ளியால் உட்சூடு,
- சோம ரோகம் ,
- மாதர்கள் ருது தோஷம் ,
- அஸ்திராசிராவம்,(எலும்புருக்கி )
- தூம்பிரம் ,
- தாகம் ,
- ரத்தபித்தம் ,
- விந்துநட்டம் ,
- மூத்திர அருகல்,
- ஆண்குறி கொப்பளம்,
- பயித்தியம் ,
- பித்தவாந்தி ,
- பிரமேகம் ஆகியன விலகும்,
- இதை அரைத்து சிரசுக்கிட்டு முழுக நேத்திரங் குளிரும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக