வெள்ளி, 5 அக்டோபர், 2018

நெற்பொறி.(மூலிகை எண்.486.)


  • நெற்பொறியைப் பாகப்படிக்குத் தின்றால் அதிதாகம்,
  • வமனம் ,
  • மந்தாக்கினி,
  • பித்தவாததொந்தம்,
  • மதரோகம்,
  • மூர்ச்சை,
  • அதிசாரவருக்கம்,
  • அரோசிகம்    இவைகள் நிவர்த்தியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக