வெள்ளி, 5 அக்டோபர், 2018

நேர்வாளக்கொட்டை.(மூலிகை எண்.487.)



  • நேர்வாளக்கொட்டை பேதிமருந்தில் முக்கியமானது,
  • மலாசியப் பழையமலமும்,
  • அதைப்பற்றிய பல பிணிகளும் வாத நோய்களும் போகும்.
  • வசம்பு கருக்கி தூள் செய்து தேனுடன் குழைத்து சாப்பிட நேர்வாளத்தால் உண்டான பேதி நிற்கும் .
  • சுத்தி செய்யாமல் பயன்படுத்த கூடாது 
  • புழுவெட்டு இடங்களில் இந்த பருப்பை சிறிது நீர்விட்டு சந்தனம் போல் அரைத்து எடுத்த விழுதை மேற்படி இடத்தில் சிவக்கும் வரை ஓரிருநாள் தேய்க்க கொப்பளித்து துற்நீர் வெளிப்பட்டு புதிதாக முடி முளைக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக