வெள்ளி, 5 அக்டோபர், 2018

நொச்சியிலை.(மூலிகை எண்.488.)


  • நொச்சியிலையால் மகாவாதம் ,
  • பீனிசம் ,
  • சுரம் ,
  • இரைப்பு ,
  • தந்தவலி,
  • திரிதோஷம் ,
  • இருமல் ,
  • நீரேற்றம் ,
  • கபசிரஸ்தாபம் இவைகள் போகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக