வியாழன், 11 அக்டோபர், 2018

பலாப்பிஞ்சு.(மூலிகை எண்.515.).


  • பாலுள்ள பலாப்பிஞ்சால் தாகமும் ,
  • பித்த நோயும் நீங்கும் .
  • பெண்களுக்கு பால் சுரப்புண்டாகும்.
  • சுக்கிலவிருத்தி ,
  • அடங்கிய அலசம் ,
  • மந்தாகினி ,
  • குன்மம் இவைகள் உண்டாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக