திங்கள், 8 அக்டோபர், 2018

பருங்காளான்.(மூலிகை எண்.506.)




  • பருங்காளானால்  க்ஷயமும்,
  • விரணமும்,
  • தாகமும், நீங்கும்.
  • குடல் விருத்தி ,
  • விக்கல் ரோகம்,
  • பித்தகோபம்,
  • மகாவாதம் ,
  • அதிசாரம்,
  • கண்புகைச்சல் ஆகியன உண்டாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக