வியாழன், 11 அக்டோபர், 2018

பறங்கிப்பட்டை.(மூலிகை எண்.523.).


  • பறங்கிப்பட்டையால் தாபம் ,
  • பற்பல வாதநோய் ,
  • விந்து நஷ்டம் ,
  • விரணம் ,
  • பிளவை ,
  • நீரிழிவு ,
  • கடிவிஷம் ,
  • சிரங்கு ,
  • மூலமுளை ,
  • முடவாதம்,
  • குறைநோய் ,
  • கபம் ,
  • பகந்தரப்புண் ,
  • வாந்தி இவைகள் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக