புதன், 10 அக்டோபர், 2018

பலாசுமரம்.(மூலிகை எண்.513.)






  • பலாசுமரமானது வாதாதிக்கம் ,
  • பித்த கோபம் ,
  • சிலேத்தும தோஷம் ,
  • வயிற்று நோய் ,
  • மலக்கிருமி ,
  • கிராணி ,
  • தேகக்குடைச்சல் ஆகியன தீரும் .,
  • உதராக்கினியை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக