திங்கள், 1 அக்டோபர், 2018

நாவற்பழம்.(மூலிகை எண்.458.)


  • நாவற்பழத்தினால் அக்கினி மாந்தம்.
  • சரீர நோவு ,
  • கடுவன் ,
  • சீதவாதம்,
  • கடுத்தல் இவையுண்டாகும்.
  • அதிநீரும் ,
  • வெப்பமும் ,
  • தாகமும் நீங்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக